.... தொழுதுறை சீரமைப்பு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பேட்டி. அரசு அலுவலகங்களில் பிரிப்பெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு. போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. யாத்திரைகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மோசடி மத்திய அரசு எச்சரிக்கை. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு. எங்கே மழை வருகிறது. சென்னையில் விரைவில் 100 மின்சார பஸ்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல். சரும பொலிவை அதிகரிக்கும் தேநீர் வகைகள். செம்பருத்தி, ரோஜாப்பூ, மல்லி அருமையான பதிவு நன்றி. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மூன்றாம் நாள் சித்திரை தேர் திருநாள். கோவிந்தா கோவிந்தா ரவுசு மணி அருமை சென்னையில் தொடங்கியது முதல் ஏசி மின்சார ரயில். என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள் விடைத்தாள்களில்500 ரூபாய் இன்னொருடன் பத்தாம் வகுப்பு மாணவர் கோரிக்கை. பிள்ளைகளே ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள். படிப்பு சொல்லித் தர வேண்டிய ஆசிரியரே மாணவர்களை குடிக்க வைத்த கொடூரம். கடவுளுக்கு சமமானவர்கள் ஆசிரியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவரை சஸ்பெண்ட் செய்வதுதான் சரியான முறை. அமெரிக்க சென்றடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு. இன்று பிறந்தநாள் திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் படிக்க படிக்க செய்திகள் முடியவில்லை அதிக செய்திகள் முடிக்கிறேன். உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை தினமும் எங்களுக்குத் தெள்ளத் தெளிவாக கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
-நிர்மலா ஸ்ரீதர்
திருவண்ணாமலை.