Breaking News:
tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-23.04.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-23.04.25

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலி#பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்புகிறார்


நமது எதிரிகளின் முகம் மாறியுள்ளது ஆனால் எண்ணம் மாறவில்லை#முதல்வர் ஸ்டாலின்


ஆன்லைன் மோசடி தொடர்பாக பன்னிரண்டு சைபர் குற்றவாளிகளை போலிசார் கைது செய்து நடவடிக்கை


மது விற்பனையால் தமிழக அரசுக்கு 48344 கோடி ரூபாய் வருவாய்


இரு சிறுகதைகளும் நெகிழ்ச்சியைத் தந்தன


புதுக் கவிதைகள் சிறப்பாக அணிவகுத்தன


வாசகர் கடிதங்கள் அருமை


நூல் விமர்சனம் தூள்


குழந்தைகளின் கை வண்ணம் பிரமிப்பாய் இருந்தன


டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு#அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு


சிறுமி பாலியல் வன்கொடுமை# இளைஞருக்கும் தங்க வீடு கொடுத்தவருக்கும் இருபது ஆண்டுகள் சிறை


குழந்தை பிறப்பை ஊக்குவிக்க ஊக்கத் தொகை# அமெரிக்கா பரிசீலனை


மது குடிப்பதை கண்டித்த கணவனின் மர்ம உறுப்பை வெட்டி கொலை செய்த மனைவி


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய இந்தி மொழி கட்டாயம் உத்தரவை நிறுத்தி வைத்தது மஹாராஷ்டிர அரசு


லக்னோவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி


ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 25000 போலி நிறுவனங்கள்#61545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு


அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு#சீன விஞ்ஞானிகள் சோதனை வெற்றி


தமிழகத்திற்கு கடத்த முயன்ற 8 கோடி தங்கம் பறிமுதல்#இலங்கையில் இருவர் கைது


தங்கத்தை விற்று பணம் பெற சீனாவில் உலகின் முதல் ஏடிஎம் முறை



-பி. திலகவதி,

சென்னை.