மஞ்சுமல்பாய்ஸ் வசூலை மிஞ்சிய எம்புரான்...
ரெட்டதல படத்தில் அருண் விஜய்க்கு தனுஷ் பாடுவது
பிரசாந்த் 55 வது படத்தை ஹரி 24 ஆண்டுகளுக்குப் பின் இயக்குவது
தனுஷ் 55 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருப்பது
பஜ்ரங்கி பாய்ஜான் 2 படத்திற்கு ஆர்வம் காட்டும் சல்மான்கான்
விஜய்சேதுபதி படத்தில் இணையும் தபு..
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என சினித்துளி செய்திகள் எல்லாமே அருமை.
-ஸ்ரீகாந்த்
திருச்சி