tamilnadu epaper

விளையும் பயிர்

விளையும் பயிர்


மலையோர வயல்கள்

    நலமான விளைச்சல்

மழையோடு இருக்கும்

   மத்திய பூமியில் 

களைதனைப் பறித்து

    கவனமாய் நடக்க

உழவின் அருமையை

      உணர்ந்த உழவனாய் இளமைக் காலத்தே

     ஏற்புடன் அவனங்கே

"விளையும் பயிரோ

      முளையிலே தெரியும்"



-வைரமணி 

சென்னை