திருவண்ணாமலை மே 11 கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேர லிங்கம் அருகாமையிலுள்ள மேல்மலை ஸ்ரீ குபேர பெருமாள் ஆலயத்திலுள்ள வருடாந்திர உற்சவம் ஸ்வாதி நட்சத்திரம் அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது அது சமயம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நரசிம்மரை வணங்கி அருள் பெற்றனர்.பிரசாதங்கள் சுண்டல்,சக்கரை பொங்கல், தயிர் சாதம், பஞ்சாமிர்தம் நெய்வேத்தியம் செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது . தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.