tamilnadu epaper

*எது வெல்லாது...?*

*எது வெல்லாது...?*

முயலும்

ஒரு நாள்

வெல்லும்...

 

ஆமையும்

ஒரு நாள் 

வெல்லும்...

 

முயலாமை

ஒரு நாளும்

வெல்லாது

 

வெல்லவே

வெல்ல

முடியாது...

 

*ஆறுமுகம் நாகப்பன்*