tamilnadu epaper

2300 மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவி

2300 மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவி

திருவொற்றியூரில் நேற்று நடந்தவிழாவில் 2300 மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் சேகர்பாபு,அனிதா ராதா கிருஷ்ணன், டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், கேபிபி சங்கர் உள்ளனர்