tamilnadu epaper

2MW சோலாா் மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு அா்பணிக்கும் நிகழ்ச்சி

2MW சோலாா் மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு அா்பணிக்கும் நிகழ்ச்சி

இன்று 14.05.2025 (புதன்கிழமை) பவானிசாகா் சட்டமன்ற தொகுதி, சத்தியமங்கலம் ஒன்றியம், ராஜன்நகா் ஊராட்சி பகுதியில் 2MW சோலாா் மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு அா்பணிக்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சா், கழக அமைப்பு செயலாளா், ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட கழக செயலாளா், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினா், சாதனைசெம்மல் மாண்புமிகு. K.A.செங்கோட்டையன் அவா்கள் கலந்து கொண்டு சோலாா் மின உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அா்பணித்து, சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம். ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.A.பண்ணாரி B.A.M.L.A அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.