வளந்த மரத்தில் கனிந்த கனி ரெண்டு தொங்குது..
அதை உறுஞ்சி குடிக்க மனம் துள்ளுது...
பூத்த மலரில் முள்ளு ஒன்னு குத்துது...
குத்திய முள்ளு முத்து முத்தாய் ஒன்னு சிந்துது..
நெழிந்த இடையில் வாலிபன் வழிந்து கொட்டுது..
அதை வாரி அள்ள காளையர் கைகள் துடிக்கிது...
நீரில் எழுத முடியுமா...
காற்றை அனைக்க முடியுமா...
பார்வையற்றவன் நிறத்தை உணர முடியுமா...
பெண் ஒரு போதிமரம்
பார்த்ததும் கவிதை ஞானம் வரும்....!!
-பொன்.கருணா
நவி மும்பை