tamilnadu epaper

உயிர்க்கவிதை

உயிர்க்கவிதை


என் கண்கள் 

அவள் முகத்தை

வாசித்துக்கொண்டிருந்தது

கையில் இருந்த கவிதைப் புத்தகத்தின் 

பக்கங்களை விரல்கள்

திருப்பிக்கொண்டேயிருந்தது

பக்கங்கள் தீரும் வரை.


உயிராய்

ஒரு கவிதை

எதிரே இருக்கையில்

கற்பனை கவிதையால்

இடையூறு எதற்கு

நன்றி சொன்னேன்

என் விரல்களுக்கு ....



-செல்வராஜ்

திருச்சி.