tamilnadu epaper

ஐதராபாத்தில் உலக அழகி போட்டி

ஐதராபாத்தில் உலக அழகி போட்டி

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள், அங்குள்ள சார்மினார் முன் குழு படம் எடுத்துக் கொண்டனர்