பக்தர்களின் குறைதீர்க்கும் ஆண்டவனே..
முற்பிறப்பில் நாங்கள் செய்த பாவங்களை போக்கிட வந்த புண்ணியனே...
இன்னும் எங்கள் மனம் அமைதி அடையவில்லையே ஏன் இறைவா இப்படி சோதிக்கிறாய்?
எங்கள் வாழ்வை ஒளிவிளக்கு திகழ செய்வாய்... இது பக்தனின் வேண்டுகோள்.

-ந. சண்முகம்
திருவண்ணாமலை