tamilnadu epaper

காதல் சிறகு...

காதல் சிறகு...

கவிதாபரத்தும்

காதல் திருமணம் புரிந்தவர்கள்.இருவரும்

ஒன்றாகப் படித்து ஒரே

ஊரில் வேலை பார்த்து

ஒருவருக்கொருவர்

மனம் விரும்பி திருமணம்

செய்தனர்.பெற்றோர்

சம்மதமும் கிடைத்ததால்

எந்தவித துன்பமும் இல்லாமல் மணவாழ்க்கை ஆரம்பம்.

இருவீட்டுப் பெற்றோரும்

வீடு பார்த்து பால் காய்ச்சி மகிழ்ச்சியாக

மணவாழ்க்கை ஆரம்பித்து நல்லபடியாக

வாழுங்கள் என்று வாழ்த்தி முடித்து தங்கள்

கடமைகளைப்பார்க்கச்

சென்றனர்.புது வாழ்க்கை அமைதியான

நீரோட்டமாக ஓடியது.

நாட்கள்கடந்து மாதங்கள்

சென்று இரண்டு வருடம்

முடிந்தது திருமணமாகி.

ஊருக்குச்சென்றால்

ஏதாவது நல்லசெய்தி உண்டா?! என்று கேட்க ஆரம்பித்தனர்.கடவுள்

விட்டவழி.இப்போது என்ன அவசரம் என்று

கேட்பவர்களிடம் சொல்லி

திரிந்தனர்.யாரிடம் குறை

இருப்பதாக டாக்டர் சொன்னாலும் வருத்தமென இருவரும்

வேலைக்கு சென்று வந்தனர்.ஒவ்வொருவரும் தங்களுக்கு த்தெரிந்த

வைத்திய 

முறைகளைசொல்ல 

ஆரம்பித்தனர்.நாம் அமைதியாக இருந்தாலும் ஊரும்

உலகமும் நம்மை பரிதாபமாகப் பார்ப்பது

பிடிக்காமல்வேலையில்

விடுப்பு எடுத்து சிலநாட்கள் அமைதியாக

எங்கேனும் செல்ல விரும்பினர் .பரத் கவிதாவிடம் யோசனை

கேட்க வேலைபற்றி சிந்தனைகளை விட்டு

சிலகாலம் ஓய்வாக

இருக்க விரும்பினாள்.

அவளும் சரியெனக்கூற

இருவரும் ஊட்டி

கொடைக்கானல்.மதுரை

என்றுப் போகமுடிவுசெய்து

கிளம்பி விட்டனர்.மதுரை

கோவிலில் தாயே.உன்னைப்போல்

அழகான ஒருகுழந்தைகொடு என்று வேண்டினாள்.

பரத் நந்தியின் காதில்

ஈசனிடம் சொல்.எனக்கொரு

வாரிசுவேண்டும் என்று

மனமுருகி கேட்டான்.

கொடைக்கானல் அழகில்

தங்களை மறந்து இன்பமாய் இணைந்தனர்.பத்துநாட்கள் போனதே தெரியவில்லை.

கவலை மறந்து காதல் சிறகடித்துப் பறந்து திரிந்தனர்.

இருவரும்ஊர்

திரும்பினர்.ஒரு

சிலநாட்கள் மீண்டும்

பழையபடி வாழ்