tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி...

சிந்திக்க ஒரு நொடி...


எல்லா உறவுகளும் 

கண்ணாடி போல தான்..

உடையாத வரை 

ஒரு முகம் 

உடைந்து விட்டால் 

பல முகம்!!!!


-ச. ஜெயலட்சுமி