tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


தேவை இல்லாதவர்களிடமும்

தகுதி இல்லாதவர்களிடமும்

நாம் யார் என்று நிரூபிக்க

முயலாமல் இருப்பதே

புத்திசாலித்தனம்...


-உஷா முத்துராமன்