tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


வாழ்வதற்கான அர்த்தம் புரிந்தது.


 இருசக்கர வாகன ஸ்டாண்டை 

 எடுத்துவிட்டு போகுமாறு 

 எதிரே வந்தவன் கூறிச் சென்றபோது...!


 -இரா.ரமேஷ்பாபு