tamilnadu epaper

தாத்தைய குண்ட கங்கம்மா தேவி கோவில் ஜாத்ரா விழா

தாத்தைய குண்ட கங்கம்மா தேவி கோவில் ஜாத்ரா விழா

திருப்பதி தாத்தைய குண்ட கங்கம்மா தேவி கோவில் ஜாத்ரா

விழாவையொட்டி, நடிகை ரோஜா பாரம்பரிய முறைப்படி பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம், வளையல் உட்பட பொருட்களை காணிக்கையாக வழங்கினார்.