இதயம் மட்டுமே உணரச்செய்யும்
அன்பு
தாயன்பு
தான் உதிர்த்த
மார்புச்சிறகுகளால்
கூடுகளை அலங்கரித்து
குஞ்சுகளை பிரியமாகப் பராமரிக்கும் எந்தப் பறவையும்
தாய்மையை அடகுவைப்பதில்லை எந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் அவசரப்பட்டு ❤️
ஜவஹர் பிரேம்குமார் ❤️
பெரியகுளம் ❤️