சீர்காழி , ஏப் , 13 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலூக்கா தென்னலக்குடி கிராமத்தில் எழுந்தருளி
அருள்புரியும்
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் , ஸ்ரீ தேன்மொழியாள் உடனாகிய ஸ்ரீ தென்குடி ஈஸ்வரர்,
ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயங்கள்
கிராம வாசிகள் பக்தர்கள் உபயதாரர்கள் பெரும் முயற்சியால் அழகுற திருப்பணி செய்யப்பட்டு
ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சதுர்தசி திதி உத்திர நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில்
காலை மணி 9.00க்குமேல் 10.30க்குள் ரிஷப, மிதுன லக்னத்தில் ஆன்மீக
ஆன்றோர்கள் சான்றோர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.