பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், குமரி கலெக்டர் அழகுமீனா, மாநில உணவு ஆணையர் சுரேஷ்ராஜன்,மேயர் மகேஷ்,தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.