இன்றைய பஞ்சாங்கம்
22.03,2025 பங்குனி 8
சனிக்கிழமை
சூரிய உதயம் : 6.20
திதி : இன்று அதிகாலை 1.07 வரை சப்தமி பின்பு அஷ்டமி.
நட்சத்திரம் : இன்று இரவு 11.58 வரை மூலம் பின்பு பூராடம்.
யோகம் : இன்று பிற்பகல் 2.56 வரை வ்யாதீபாதம் பின்பு வரீயான்.
கரணம் : இன்று அதிகாலை 1.07 வரை பவம் பின்பு பிற்பகல் 1.25 வரை பாலவம் பின்பு கெளலவம்
அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.19 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் ; இன்று இரவு 11.58 வரை கார்த்திகை பின்பு ரோகிணி.