tamilnadu epaper

பறக்கை மதுசூதன பெருமாள் கோவி­ல் பங்குனி திருவிழா

பறக்கை மதுசூதன பெருமாள் கோவி­ல் பங்குனி திருவிழா

நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மதுசூதன பெருமாள் கோவி­ல் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.