ராம நவமி படைத்தல்
தேவையானவை
வெல்லம் – 200 கிராம்
தண்ணீர் – 5. கப்
ஏலப்பொடி – 2 சிட்டிகை
சுக்குதூள் – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை:
வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
இறுதியில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பரிமாறவும்.
அனுப்புதல்
சுந்தரி காந்தி
எ 3 எய்ம்ஸ் பிளாட், பார்க் தெரு
சின்னப்பா நகர், பூந்தமல்லி
சென்னை -600056