பெங்களூருவில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிதி நெறிமுறை மசோதா நிலைக்குழு கூட்டத்தில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் பங்கேற்று, பல்வேறு நிதி சம்மந்தப்பட்ட மசோதாக்களை ஆய்வு செய்து கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய நிதி நெறிமுறை மசோதா நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் உடனிருந்தனர்.