tamilnadu epaper

மக்ரோன் மற்றும் ஸ்டார்மரை விமர்சிக்கும் டிரம்ப்

மக்ரோன் மற்றும் ஸ்டார்மரை விமர்சிக்கும் டிரம்ப்

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஆகியோர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர “எதுவும் செய்யவில்லை” என்று டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைனுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஸ்டார்மர், மக்ரோன் ஆகிய இருவரும் டிரம்ப்பை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது