உளி கொண்டு செதுக்கினால் சிலை..
கடலில் வருவது அலை...
உறுப்பில் சிறந்தது தலை...
நீ இறைவன் செய்த ஒரு கலை..
உனக்கு ஏது விலை...
பெண் ஒரு பொக்கிசம்
பேனி காத்தால் அது தன்வசம்...
உணவு தயாரிக்கும் இயந்திரம் நீ....
என் உணர்வை புரிந்துக்கொள்ளும் மாய மந்திரம் நீ...
பெண்ணாய் நான் பிறக்க வேண்டும்...
உணக்கு நான் சேவை செய்ய வேண்டும்...
மறுபிறவி இருந்தால் மகளாக பிறக்க வேண்டும்....!!
-பொன்.கருணா
நவி மும்பை