அருகம்புல் ---இரத்தத்தை சுத்தம் செய்யும்.
தூது வளை --ஆஸ்துமா, ஈஸினோபியோ
கடுக்காய் ---வாய்வு, புண்
நெல்லிக்காய் --வைட்டமின் சி, கண்ணுக்கு நல்லது.
வல்லாரை --ஞாபக சக்தி, நரம்பு பலம்
வில்வம் --வாந்தி, மயக்கம்
முடக்கத்தான் --மூட்டு வலி
வாழைத்தண்டு ---சீதபேதி, அல்சர்
வாதநாராயணன் --முதுகு தண்டு வலிக்கு நல்லது.
பொன்னாங்கன்னி ---கண் நோய்
மஞ்சள் கரிசலை --சூட்டைத் தணிக்கும்
கீழா நெல்லி --இரத்த சோகை, மஞ்சள் காமாலை
நெருஞ்சி --சிறுநீர்க் கோளாறு
அத்திக் கீரை --அல்சர், குடல் புண்.
அகத்திக்கீரை --பிரஷர், லோபிரஷர்
மகா வில்வம் --சர்வரோக நிவாரணி
ஓரிதழ் தாமரை --இரத்த விருத்தி
ஆடாதொடை --ஆஸ்துமா, சளி
சிரியா நங்கை --விஷமுறிவு
நாவல் பழம் --மூலம், சர்க்கரை
முருங்கை --உயர் ரத்த அழுத்தம்
முசுமுசுக்கை --ஈஸினோ பிலியா
குப்பை மேனி --சொறி, தோல் வியாதி
மணத்தக்காளி --அல்சர், புண்
கறிவேப்பிலை --முடி நரைக்காது, உதிராது
அதி மதுரம் --சைனஸ், இருமல்
துளசி --மார்புச் சளி
வெந்தயம் --இரும்பு சத்து
துத்திக் கீரை --இரும்பு சத்து
கஷாயப்பொடி --மூலம், பவுத்திரம்
இயற்கை காபி, டீ --எல்லா வகையான காய்ச்சல்
[22/02, 12:20 pm] Radha Krishnan Bc2: குளிக்கும் தூள் --தூள் வியாதி வராது.
வேப்பிலை --வயிற்றைச் சுத்தம் செய்யும்.
பிரண்டை --ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அம்மாம் பச்சரிசி --தாய்ப் பாலை அதிகரிக்கும்.
மருதம் பட்டை --பிரஷர், சர்க்கரை வியாதி
பூலாம்பூ --புற்று நோய்
அரச இலை --கர்ப்பப் பை கோளாறு
சிறுகுறிஞ்சான் --சர்க்கரை வியாதிக்கு ஏற்றது.
காயகல்ப அருகு --பெண்களுக்கு ஏற்றது
மேலே கண்ட மூலிகைகள் அனைத்தும் பக்க விளைவு அற்றது.
தொகுப்பு:
M. ராதாகிருஷ்ணன்,
அஞ்சல் துறை (ஓய்வு )
வளையாம்பட்டு போஸ்ட்
வாணியம்பாடி -635751