லாட்டரி சீட்டுக்குப் பஞ்சமே இல்லை
லாட்டரி அடிப்பவர் களுமே இல்லை !!
தடுக்கி விழுந்தால் லாட்டரிக் கடைகள்
தாராளமாய் விற்பனை நடக்கும் சாலைகள் !!
படுகிழங்கள் பார்ப்பது லாட்டரி வியாபாரம்
பேங்காக் மக்களும் அதிர்ஷ்டம் நம்பியே !!
சண்முக சுப்பிரமணியன்
(திருநெல்வேலி)
பேங்காக்,தாய்லாந்த்.