tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


அடுத்தவன் அடுப்பில்

என்ன அவிகிறது என்று

ஆராயாமல்...


உன் வீட்டு அடுப்பில்

என்ன கருகுகிறது

என்று கவனியுங்கள்


-V. முத்து ராமகிருஷ்ணன்