இலக்கிய இணையர் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ஆலங்குளத்தில் பெண்கள் ஆயத்த ஆடை குழுமம் காணொலி காட்சியில் முதல்வர் திறந்து வைத்தார்
நீர் மோர் பந்தல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
அவன்
நிம்மதியாகப்
பரீட்சை எழுதினான்
பயபக்தியுடன்
உடம்பெங்கும்
பிராத்தனை 'பிட்' டுகளை
சுற்றிக்கொண்டு
முச்சந்தி யில்
நின்றுகொண்டிருந்தார்..
பிள்ளையார்!!!
-பிரபாகர்சுப்பையா
மதுரை 12.