tamilnadu epaper

வரையறைகள்

வரையறைகள்


சம தரைகளில்தான் 

வளர்வோம் 

என்று 

செடிகள் 

தங்களுக்குள் 

வரையறுத்துக் 

கொள்வதில்லை!

வாய்ப்பு 

கிட்டினால் 

எங்கு வேண்டுமென்றாலும் வளர்கின்றன!

ஆனால் 

மனிதர்கள்??


-டீ. என். பாலகிருஷ்ணன் 

5/501 சத்சங்கம் தெரு 

மடிப்பாக்கம் சென்னை 600091