விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் வழங்கினார் இந்நிகழ்வில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் வாழ்த்துக்களைதெரிவித்து பாராட்டினர்.