tamilnadu epaper

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-12.04.25

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-12.04.25


 அதிகாலையில் வீடு தேடி வரும் நாளிதழ்.

 அண்ணா திமுக பாஜக கூட்டணி அமித்ஷா சென்னையில் அறிவிப்பு.

 மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்.

 புதுச்சேரி காரைக்காலில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம்.

 பாஜக மாநில தலைவர் நாயகர் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

 இலங்கை தனுஷ்கோடிக்கு 10 மாணவர்கள் நீந்தி சாதனை.

 புதுக்கோட்டை மணமேல்குடி வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ நாள் விழா அனுசரிப்பு.

 சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ நாள் உறுதிமொழி.

 புதுக்கோட்டை மணல்மேடு மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ நாள் விழா உறுதிமொழி.

 மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 சென்னை பெரம்பூரில் மகாவீர் ஜெயந்தி ஓட்டி மகாவீர் சிலை உடன் சமண மத பெண்கள் ஊர்வலம் சென்றனர்.

 பங்குனி உத்திர விழா விராலிமலை முருகன் மலைக் கோயிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

 சென்னை சென்னைக்கு போதைப் பொருள் கடத்தல் நைஜீரியா சூடான் நாடுகளைச் சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேர் கைது.

 சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இயந்திர கோளாறு.

 சேலம் வழியாக ரயிலில் கஞ்சா கடத்தல்.

 ஓசூரில் விரிவான அறிவியல் பூங்கா அமைக்கப்படும் செய்திஎன மகிழ்ச்சியாக உள்ளது.

 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 விழா கோளாதளம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

 சுண்டக்காயின்சுண்டக்காயின் மருத்துவ குணங்கள் கட்டுரை சிறப்பாக உள்ளது.

 குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தை வாங்கலாம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி.

  இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரிக்க ஆப்பிள் திட்டம்.

 புதுக்கவிதையில் உலக சுகாதார தினம் முத்து விநாயகர் கவிதை அருமை முகில் தினகரனின் புதுக்கவிதை அருமை.

 பயணம் போகும் நிலவு கல்யாண குமார் பொதுக்கவிதை சிறப்பாக உள்ளது.

 வாழ்வு தரும் ஆரோக்கியம் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வேம்பழம் பட்ட எண்ணெய் தயாரிப்பு சிறப்பாக உள்ளது 

 வாத நோய்களை குணப்படுத்தும் பேரிக்காய்.

 மாத்திரைகளை எப்படி எடுத்துக் கொள்வது கட்டுரை அருமை.

 ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தயாராகும் தோட்டக்கலைத்துறை.

 வரலாறு காணாத புதிய உச்சம் தங்கம் விலை பவுனுக்கு எழுபதாயிரம் ரூபாய் நெருங்கியது.

 சென்னையில் ஏப்ரல் 19 முதல் ஏசி மின்சார ரயில் சேவை.

 உரிய அனுமதி இன்றி கனிமங்களை ஏற்றி வந்த 10 லாரிகள் பறிமுதல்.

 சுரங்கத்திற்காக நிலம் வழங்கியதில் ரூபாய் 500 கோடி ஊழல் முதல்ல சீதாராமன் ஐயா மீது புகார்.

 சீனா பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்திய டிரம்ஸ்.

 உலகம் முழுதும் விரைவில் கடுமையான வறட்சியை சந்திக்கும் பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்பு ஆனால் எப்பொழுது.

 இன்றைய நாளிதழில் அனைத்து செய்திகளும் விவரமாகவும் தெளிவாகவும் புகைப்படங்கள் சிறப்பாகவும் உள்ளது செய்திகள் வர பாடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி.


-அபிபுல்லாகான். க

போளூர்