. நாட்டு மூலிகைகள் பயன் உள்ள பகுதி. ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்க விளைவுகள் இதில் கிடையாது. கிடைக்கக்கூடிய மூலிகைகளை பயன்படுத்தலாம். தற்போது உழவர் சந்தைகளிழும் விற்பனை செய்கிறார்கள். மருதாணியின் மகத்துவம் கட்டுரை மருதாணி பற்றி அறிந்திராத தகவல்களை அளித்தது. வீட்டு உணவா? வெளி உணவா? கட்டுரை தற்போதைய நிலைமையை வெட்ட வெளிச்சமாக்கியது. சத்துக்கள் நிறைந்த செவ்வாழைப்பழம். தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம்? பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்? போன்ற தகவல்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது.
எஸ்.அப்துல் ரஷீத்,
தஞ்சாவூர்.