இன்று (10.04.2025) முதல் பக்கத்தில் செய்தி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்
ஆன்மீக துறவி மகாவீரர் ஜெயந்தி தொகுப்பு சிறப்பு, நலம் தரும் மருத்துவம் பகுதியில் நட்ஸ் பற்றிய தகவல் மிகவும் பயனளிக்கும்.
பயணங்கள் முடிவதில்லை எகிப்து பயணங்களில் நைல் நதி, சஹாரா பாலைவனம், பிரமிடு, மம்மிஸ் புகைப்படங்கள் ஆகியவை அருமை.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் ரோஸ் வாட்டர் நன்மைகள், பளபளப்பான முகம் டிப்ஸ் ஆகியவை சிறப்பு.
வாங்க சம்மதிக்கலாம் பகுதியில் வாரம் ஒரு தோழில் அறிமுகம் தொழில் முனைவோருக்கு பயன் அளிக்கும்.
-தேனே T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்,