tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-19.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-19.05.25


குடியரசுத் தலைவர் விவகாரத்தை 


பற்றி பேசுவதற்கு எட்டு மாநில 


முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 


நீதித்துறை தலையீடு குறித்து 


விசாரிக்க எட்டு மாநிலங்களுக்கு 


கடிதம் எழுதி உள்ளார். 


கஞ்சா கடத்தியதாக நபர்கள் கைது 


அவர்களுக்கு வேறு வேலை 


வழங்கினால் அவர்கள் ஏன் 


கஞ்சா கடத்த போகிறார்கள். 


நாட்டு மருத்துவ குறிப்புகளும் 


அதன் பலன்களும் பயனுள்ளதாக 


இருந்தது. 1100 சிம் கார்டுகள் 


விற்றவர் மீது சிபிஐ வழக்கு பதிவு 


13 வகையான சாபங்களும் 


அதன் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் 


வியக்க வைத்தது. குடிதண்ணீர் 


பற்றிய கட்டுரை நல்ல விழிப்புணர்வு 



செவ்வாழைப் பழத்தில் உள்ள 


 நன்மைகள் மிகவும்


 பயனுள்ளதாக இருந்தது


 ஆந்திராவில் 


ஆகஸ்ட் 15 மகளிர்க்கு இலவச பஸ் 


பயணம். தமிழ்நாட்டைப் பின்பற்றி 


ஆந்திராவும் செயல்படுத்துகிறது


நேற்றுடன் நான் 200 வது 


வாசகரை தமிழ்நாடு இ பேப்பருக்கு 


அறிமுகம் செய்துள்ளேன் 


என்பதை மகிழ்ச்சியுடன் 


தெரிவித்துக் கொள்கிறேன். 


எல்லா பத்திரிகைகளையும் 


பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு இ 


 பேப்பர் முன்னிலை வகிப்பது 


பிரமிப்பாக உள்ளது 


வாழ்த்துக்கள் சார் 



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி