tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-13.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-13.04.25

 தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம்  குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம். பாஜக 40 தொகுதி வெற்றி பெறும் நயினார் நாகேந்திரன். அனைத்து ஊர் முருகர் கோவில்களிலும் பங்குனி தேர் திருவிழா  இன்று பிறந்தநாள்,திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  தினமும் எண்ணற்ற செய்திகளை தெள்ளத் தெளிவாக கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை.