tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-14.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-14.04.25

யார் தலைவர்? பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை


வெளி நாட்டவர் முப்பது நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்தார்


முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் ஏப்ரல் 16ம் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம்


நயினார் நாகேந்திரன் கோரிக்கை ஏற்று மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை


ஆதார் பதிவை துல்லியமாய் மேற்கொண்ட தமிழக் கல்வித் துறையைப் பாராட்டிய மத்திய அரசு


இரு சிறுகதைகளும் உறவைப் பற்றிய புரிதலை விளக்கின


வாசகர் கடிதங்கள் அட்டகாசம்


புதுக் கவிதைகள் அமர்க்களம்


சோம்பேறித்தனம் கட்டுரை விறு விறுப்பாயிருந்தது


ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படும் அமைச்சர் மாசுப்பிரமணியன் தகவல்


திருவனந்தபுரம்: கொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் கொடுமை ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை


சென்னை-கொல்கத்தா ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்ற மூவர் கைது


கோவையில் கிரிக்கெட் சூதாட்டம்#ஏழு பேர் கைது ..1.09 கோடி பறிமுதல்


சென்னை: கள்ளச் சாவியைப் பயன்படுத்தி இரு சக்கர வாகனங்கள் திருட்டு சிறுவன் கைது


சென்னை: பெண் ஐடி ஊழியர் பெயரில் வங்கியில் 65 லட்சம் மோசடி செய்த 

நால்வர் கைது


காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 கோடி வெள்ளிக் கட்டிகள் திருடிய ஏழு பேர் கைது


சொந்தக் குடும்பத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தும் எதிர்க் கட்சிகள்  பிரதமர் மோடி கடும் தாக்கு=அரசியலில் இது கூட செய்யாவிட்டால் எப்படி?

ஐபிஎல் பூரன் மார்க்ரம் அதிரடியில் லக்னோ குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது


சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப் பட்டது


பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரார் அண்ணாமலை நயினார் நாகேந்திரன் பாஜக புதிய மாநில தலைவர்


அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் மூன்று சதவீதம் சரியும் அபாயம்


-பி. சுரேகா,

சென்னை.