tamilnadu epaper

விண்வெளியில் விண்கலன்களைப் பிரித்து இஸ்ரோ புதிய சாதனை

விண்வெளியில் விண்கலன்களைப் பிரித்து இஸ்ரோ புதிய சாதனை

பெங்களூரு, மார்ச் 13-

2035-ஆம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க முயற்சித்து வரும் இந்தியா, அதனொரு பகுதி யாக, கடந்த டிசம்பர் 30-இல் விண்ணில் ஏவப்பட்ட 2 விண் கலன்களை ஜனவரி 16 அன்று விண்வெளியிலேயே இணைக் கும் சோதனையை நடத்தியது. தொழில்நுட்ப பிரச்சனையால் பிரிக்கும் பணியை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது விண்கலன்களை விண்ணிலேயே பிரிக்கும் சோத னையையும் வெற்றிகரமாக நடத்தி சாதித்துள்ளது.