tamilnadu epaper

வேப்பங்கன்று

வேப்பங்கன்று

சிறுகதை பகுதிக்கு.....

 

அது 2120 ஆம் ஆண்டு...

சாலையின் ஓரங்களில் ஹிட்டாச்சி இயந்திரம் ஆபீஸ் சுழல் நாற்காலி போல சுழன்று சுழன்று மண் அணைத்துக்கொண்டிருந்து! சாலை போடும் பணிக்காக...!

சாலை ஆய்வாளர் புருஷோத்தமன்

அப்போதுதான் தானியங்கி ஸ்கூட்டரில் ரிமோட்டை வைத்து இறங்குவதற்கான ஆப்சனை தட்டி விட்டு வண்டி நின்றதும் கீழே இறங்கினார்.

அப்போது கிட்டாச்சி ஆப்பரேட்டர் தோண்டி போட்டதைப் பார்த்து உயிர் போனது போல கத்த ஆரம்பித்தார்.

 

சுற்றி நின்றவர்கள் "என்னாச்சு என்ன ஆச்சு "என்ன இது? என பதறியபடி ஓடி வந்தார்கள்.

அங்கே....புதிதாக முளைத்திருந்த வேப்பங்கன்று ஒன்று பறிக்கப்பட்டு கிடந்தது... !!!

காளிதாசன் நீர்விளங்குளம்

 

வேட்டனூர் அஞ்சல்

அறந்தாங்கி வட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்

614630

செல் 9788502416