அகிம்சை

அகிம்சை


கொடுமைக்குக் கொடுமையால்

      பதில்கொடுப் பதேஇம்சை

கொடுமையைப்பொறுமையாய்

     எதிர்க்கும் வேளையிலும்

தடுப்பதையும் அமைதியாய்

       தடுக்கும் முறையே

அகிம்சை என்போம் 

     அவனியில் அதையே!

அகிம்சையில் கூட

      ஆயிரம் துயருண்டு

எடுக்கும் முறையால்

       எண்ணாத இன்னல்கள்

தடுக்கும் மற்றும்

   துயர்தந்து நிற்கும்

காந்தீய முறையில்

    அகிம்சை என்றாலும்!


வைரமணி 

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%