அன்புள்ள ஆசிரியருக்கு,

அன்புள்ள ஆசிரியருக்கு,


எனது இக்கவிதையை பிரசுரம் செய்யுமாறு வேண்டுகிறேன்.


அன்பன்.



*வாழக் கற்போம்* 


கொசுவும் ,

கொரானுவும்,


ஒரே ஜாதியோ?.


உலகெங்கும் 

உயிர்த்திருக்கும்


துரத்தி துரத்தி

அடித்தாலும்


சுற்றிச் சுற்றித்

தொடரும்

 

கடித்துக்

கொல்லும்

 

கடிக்காமலே 

கொல்லும்


வலை கட்டி

தடுக்கலாம்


வாய் கட்டி 

தடுக்கலாம்.


அழிப்பதற்கு

மருந்தி ல்லை


ஆதலால்

வழி இல்லை


கொசுவோடு

வாழ்வது போல்


கொரானோவோடு

வாழ்ந்து போவோம்.


சுந்தர மணிவண்ணன். 


 


முகவரி

T. S. மணிவண்ணன்.

சிட்ல பாக்கம்

சென்னை 600 064

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%