
அமேசான் காடுகள் பாதுகாப்புக்காக போராடிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனை சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் 2012-24 வரையிலான 12 ஆண்டுகளில் 2253 சுற்றுசூழல் ஆர்வலர்கள் மர்மமாக கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பிரேசில் நாட்டை சேர்ந்த 365 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%