
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆகலாம் கலாம் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், செய்யாறு ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் ஏ.பி.மாதவன், ஆசிரியர் அருண் குமார், கலாம் பவுண்டேசன் கேசவராஜ், அன்பால் அறம் செய்வோம் குழு அசாருதீன், கல்வி மைய முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%