
காவேரிப்பட்டினம் ஒன்றியம் கரகூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்மாறன் தலைமை வகித்தார். பள்ளியின் தமிழாசிரியை கிரிஜாராணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ராமச்சந்திரன் சிவஞான வள்ளி, ஜெயந்தி, தனச்செல்வி, மோகன்குமார், மாசிலாமணி, அலுவலகப் பணியாளர்கள் பிரியா, நவநீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%