இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்
Sep 27 2025
32

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம் நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்புமணி, நகராட்சி ஆணையர் புஸ்ரா, அரசு மருத்துவர்கள் சதா வெங்கடேசன், அருண்பாண்டியன் மற்றும் வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் பழனி, மாணவர் சங்க மாவட்ட தலைவர் டார்வின், ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரவி, முன்னாள் தலைவர் இரமேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் மார்த்தாண்டன், ஸ்டாலின், சதீஷ்குமார், கோமதி, சிவக்குமார், கஸ்தூரி, சின்னராசு, அபிஷேக், சுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கி வருகின்றனர். இதில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் திருநாவலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் மற்றும் ரத்த வங்கி குழுவினர் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?