வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 27.09.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 27.09.25



மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு 


ட்ரம்பு அறிவிப்பு. லடாக்கில் மாநில 


அந்தஸ்து கோரி போராட்டம் 


 நடைபெறுகிறது. உப்பை மக்கள் 


 உணவில் எவ்வாறு பயன்படுத்த 


 வேண்டும் இந்த கட்டுரை நல்ல 


. பயனுள்ள தகவல். நத்தம்பாக்கம் 


வர்த்தக மையத்தில் வேளாண் 


வணிகத் திருவிழா நடைபெற்றது. 


ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 


2.49 கோடி மோசடி. மழை காரணமாக 


அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் 


சாலைகளை போட வேண்டும் அரசு 


 உத்தரவு. நவராத்திரி ஒரு 


 கண்ணோட்டம் கட்டுரை மிகச் 


 சிறப்பாக இருந்தது. புதுக்கவிதைகள் 


அனைத்தும் சூப்பர் ரகம். அசைவ 


உணவு சாப்பிட்டபின் ஏன்


 கோவிலுக்கு செல்லக்கூடாது 


என்ற கட்டுரை நல்ல பயன் உள்ளதாக 


இருந்தது. முதுகு வலிக்கான காரணம் 


குறித்த தகவல் நல்ல டிப்ஸ். 


மாணவர்கள் வாழ்க்கையை படிக்க 


 வேண்டும் என சிவகார்த்திகேயன் 


அட்வைஸ். ராமேஸ்வரம் காசி 


 சுற்றுலாவுக்கு பக்தர்கள் 


 விண்ணப்பிக்கலாம் என 


 அறநிலையத்துறை அறிவிப்பு. 


ஜார்க்கண்டில் என்கவுண்டர் நடந்தது 


பத்து நக்சல் சரண் அடைந்தார்கள். 


அமெரிக்காவின் விசா கெடுபடியால் 


திறமையான இந்தியர்களை 


வரவேற்க ஜெர்மனி பிரிட்டன் ஆர்வம் 


கனடாவில் காலிஸ்தான் 


 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.


இன்றைய இளைஞர்கள் மற்றும் 


பொதுமக்களிடம் ஆன்மீகம் 


சென்றடைய அனைவரும் 


தெய்வம் இதழுக்கு சந்தா கட்டி 


அதனை ஆதரிக்க வேண்டும். 


இனி வருங்காலங்களில் 


நாட்டின் அமைதிக்கும் உலக 


அமைதிக்கும் ஆன்மீக ஒன்றே வழி. 


எனவே நாம் அனைவரும் தெய்வம் 


இதழுக்கு சந்தா கட்டி அதனை 


ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%