சூது கவ்வும் தர்மம்
இறுதியில் வெல்லும்
அதுவரை அதர்மம்
கொல்கிறது.
தீமைகளை சகித்தபடி
எல்லாம் நன்மைக்கே
பொறுமையைக்
கடைபிடித்தும்
வாழ்கிறோம்.
எல்லோர்க்கும்
கிடைக்கும்
கடவுளின் தரிசனம்
கொஞ்சம்
நல்லோர்க்கும்
கரிசனமளவாவது
கிடைக்க வேண்டும்
என்பதே என்
இறுதி வேண்டுதல்..!
ஈ.கார்த்திகேயன்,
அறமத்தாபாளையம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%