நேரிசை வெண்பா!
மனித
அலட்சியத்தால்
மாசுகள்
காணும்!
புனித
இடங்களே
பூக்கும்..
இனிமையின்மை!
வாயு
திடதிரவ
வண்ணத்தால்
மாசுகள்
ஓயாதிங்
கேகாணும்
ஓர்!
ஞெகிழி
ஒழித்திட
நேயம்
மலரும்!
வகையாய்
ஞெகிழி
வளராத்...
தகவாகப்
பாரில்
ஒழிப்போம்
பசுமையைக்
காண்போம்
சீருடன்
மாசொழிப்போம்
சீர்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%