இயற்கையை ஒரு இனிமையின் பிறப்பிடம்
அதை பாதுகாத்தால் அது நம் நெஞ்சோடு இணைந்து மகிழ்ச்சியாகும் ..
நெகிழியை ஒழித்து இயற்கையை பாதுகாப்பது நம் கடமை என்றோ
சுத்தம் சோறு போடும் என்று அறிந்தும் நித்தம் அதை கடைபிடிக்காமல் இருப்பது நியாயமோ ...
மரம் நடுவோம் மண் வளம் காப்போம்
தினம் நீரூற்றி மரத்தினை வளர்ப்பது எதிர்கால சந்ததியினரை உற்சாகப்படுத்துவது அன்றோ
இயற்கையை அனுபவிப்போம்
இயற்கை போற்றுவோம்
இயற்கையை காப்போம்
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%